புள்ளையார் சுழி மட்டும் போட்டு ஒண்ணுமே தெரியாதுன்னு சொல்றப்பவே கூகுல் முத அஞ்சு லிஸ்டிங்ல வருது - எங்களயெல்லாம் இருவது முப்பது பக்கம் தாண்டித்தான் தேட வேண்டி இருக்கு
இவரெல்லாம் எழுத ஆரமிச்சா நாங்கல்லாம் என்ன பண்றது - சரி இருக்கவே இருக்கு - கமென்ட் எழுதி தெறமைய தொடர வேண்டியது தான்
கல்யாணம் ஆனா உடனே புள்ள சத்தம் கேக்கனும்ங்க்ரமாதிரி ப்ளாக் போட்ட உடனே ஏதாவது ஒரு பதிவு வெளியிட்டீங்கன்னா எங்களோட வீக் எண்டு வீணாகாம நாங்களும் பதில் போட்டு / கேள்வி கேட்டு மனசு சாந்தி பண்ணிக்குவோம்ல
நீங்களும் எழுதனும்னு நான் அடிக்கடி நெனப்பேன் - உங்க பயண கட்டுரை எல்லாம் nlnஓட சேந்து படிச்சு இருக்கேன் - நல்ல விஷயங்கள் பகிர்ந்து கொள்ள சரியான களம் - காலம் காலமாய் இருக்க போகும் இந்த எழுத்து நமது தாகம் பேசும் , தனிமை தரும்.
musings sari..
ReplyDeletewhy it should be only melancholic??
vadivelu solvathu pola, "build-up ellaam nallathan irukku..."
appruam innumoru point; font size romba podiya irukku... konjam kavanikkavum... ithu romba suyanalamaana korikkai than... enna seivathu? vayasaayindeirukkae??
padichathum antarticaa poi vantha feeling... avvalavu ice...
wanting more...men melum thodarga..
anbudan.
This comment has been removed by the author.
ReplyDeleteபுள்ளையார் சுழி மட்டும் போட்டு ஒண்ணுமே தெரியாதுன்னு சொல்றப்பவே கூகுல் முத அஞ்சு லிஸ்டிங்ல வருது - எங்களயெல்லாம் இருவது முப்பது பக்கம் தாண்டித்தான் தேட வேண்டி இருக்கு
ReplyDeleteஇவரெல்லாம் எழுத ஆரமிச்சா நாங்கல்லாம் என்ன பண்றது - சரி இருக்கவே இருக்கு - கமென்ட் எழுதி தெறமைய தொடர வேண்டியது தான்
கல்யாணம் ஆனா உடனே புள்ள சத்தம் கேக்கனும்ங்க்ரமாதிரி ப்ளாக் போட்ட உடனே ஏதாவது ஒரு பதிவு வெளியிட்டீங்கன்னா எங்களோட வீக் எண்டு வீணாகாம நாங்களும் பதில் போட்டு / கேள்வி கேட்டு மனசு சாந்தி பண்ணிக்குவோம்ல
நீங்களும் எழுதனும்னு நான் அடிக்கடி நெனப்பேன் - உங்க பயண கட்டுரை எல்லாம் nlnஓட சேந்து படிச்சு இருக்கேன் - நல்ல விஷயங்கள் பகிர்ந்து கொள்ள சரியான களம் - காலம் காலமாய் இருக்க போகும் இந்த எழுத்து நமது தாகம் பேசும் , தனிமை தரும்.
பேர் ரொம்ப நல்லா இருக்கு
super
ReplyDeletehttps://www.youtube.com/watch?v=r0qsZBNxAg8
ver nice
ReplyDeletehttps://www.youtube.com/edit?o=U&video_id=IBMOoz_X-B4